Disclaimer:All pictures shown are for illustration purposes only. Actual products may vary due to product enhancement.
Ingredients: 1.Cocoa Powder 2.Milk Powder 3.Karuppatti 4.Naatusakkarai 5.Roasted Coffee Powder 6.Sukku 7.Pepper 8.Cardamom 9.Tippili 10.Corinder
செய்முறை : இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி பவுடரை 200 மில்லி கொதிநிலை சுடுதண்ணீரில் கலக்கவும்.கலக்கிய பிறகு Sukku Malli Ice Coffee ஆக அருந்த விரும்பினால் Freezer இல் 5 நிமிடம் வைக்கவும். உங்களுக்கு போதுமான குளிர் இருந்தால் எடுத்து பயன்படுத்தலாம் . அல்லது சூடு ஆறியபின் ஐஸ் கட்டிகள் பயன்படுத்தி குளிர்வித்துக் கொள்ளலாம். குறிப்பு : குளிர்கால நேரங்களில் சுடு தண்ணீரில் கலக்கியதை அப்படியே தேநீர் போல அருந்தலாம்.
MRP ₹160 Inclusive of all taxes
(Only For Register User)
COD (Cash On Delivery) Available