Disclaimer:All pictures shown are for illustration purposes only. Actual products may vary due to product enhancement.
100% Herbal leaves No any artificial drugs
செய்முறை : இரண்டு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் பொடியை போடவும். ஒரு டம்ளர் அளவில் சுண்ட காய்ச்சி வடிகட்டி குடிக்கவும். 12 வயதுக்கு உள்ளே உள்ளவர்கள் ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சியதை இரண்டு பங்காக பிரித்து காலை மாலை குடிக்கவும். மாலையில் குடிக்கும் முன்னர் வெதுவெதுப்பான நிலைக்கு சூடுபடுத்தவும். மற்ற வயதினர் ஒரு டம்ளர் வீதம் காலை மற்றும் இரவு குடித்துவரவும். பரிசோதனை செய்தபின் தேவையென்றால் மீண்டும் தொடரவும். உட்பொருள்கள்:கோவைக்காய் இலை , அருகம்புல் , சிறு & பெரு நெருஞ்சி சமூலம் ( இலை வேர் காய் ) , பருத்தி கொட்டை , எள்ளுப் புண்ணாக்கு, கோரைக் கிழங்கு, ஆவாரம்பூ , கடுக்காய் , வாழைப்பூ , வெந்தயம் , வெண்டைக்காய் விதை , பாகற்காய் விதை , பீர்க்கங்காய் விதை, சுரைக்காய் விதை , மஞ்சள் நெத்தி ( நுனா ), மருதம் பட்டை , சிறுகுறிஞ்சான், நிலவேம்பு , ஆடாதொடை, சீந்தில் கொடி, கருஞ்சீரகம் , அன்னாசிப்பூ , கரிமசாலா பட்டை, வெற்றிலை , கொய்யா இலை , நாவல்பழம் இலை / விதை, நாட்டு கருவேலம் பட்டை , சுக்கு, மிளகு, திப்பிலி
MRP ₹350 Inclusive of all taxes
(Only For Register User)
COD (Cash On Delivery) Available