Grocery CornerTranz Dot Net is a Multivendor Platform. Enable vendors to start online business. https://www.tranzonline.com/s/62205da82dfd7a45750f8530/6576ad5feb85e1fcfa2becc1/tranz-dot-net-logo-png-480x480.png
SF No 82/1, C.M.Nagar, Vilankurichi Road,Ganapathy641006CoimbatoreIN
Grocery Corner
SF No 82/1, C.M.Nagar, Vilankurichi Road,GanapathyCoimbatore, IN
+919150054843https://www.tranzonline.com/s/62205da82dfd7a45750f8530/6576ad5feb85e1fcfa2becc1/tranz-dot-net-logo-png-480x480.png"[email protected]
62e0d7600234ad9e870d7403Poonkaar Rice Boiled 1KGPoonkaar Rice Boiled 1KG

This traditional variety of rice is helpful in curing most of the women’s hormonal issues. It’s a wonderful option for making soft idlies and dosas.This Rice is good for pregnant women and lactating mothers. It gives strength to the body. This rice kanji used for ladies during pregnant time.
பெண்களுக்கான அரிசி என்று பூங்கார் அரிசியைச் சொல்லலாம்.
பூங்கார் அரிசி பயன்கள் :
• உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.
• கர்ப்பிணி பெண்கள் ஆறு மாத காலத்தில் பூங்கார் அரிசியை கஞ்சி வைத்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த அரிசியில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்டியாக்ஸிடன்டுகள், மற்றும் தயாமின் போன்ற சத்துக்கள் உள்ளன.
• வயிறு உபாதைகள், மற்றும் குடல்புண் (அல்சர்) உகந்த உணவாகும்.
• பூப்பெய்தும் காலங்களில் இந்த அரிசியில் புட்டு செய்து சாப்பிட்டுவர, இடுப்பு, வயிறு, கால் வலி நீங்கும்.
• ரத்தத்தில் ஹீமோக்குளோபின் அதிகரிக்க உதவும்
• தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், பிறக்கும் குழந்தையும் (Healthy Baby) ஆரோக்கியமாக இருக்கும்.
• குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால் (Mother’s Milk) நன்கு சுரக்கும். தாய், சேயின் ஆரோக்கியம் நீடிக்கும்.
• பெண்களுக்கான ஹார்மோன்-சுரப்பி துண்டவல்லது, உடலுறுதி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
• இந்த வகை அரிசியை மற்ற அரிசியோடு ஒப்பிடும்போது, இரும்பு, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் அதிக அளவில் உள்ளது. இது ஒரு அபாரமான சுவையை பெற்றுள்ளது.
• அரிசியின் சிவப்பு நிறத்திற்கு, இதனுள் உள்ள ஆந்தோசயனின் காரணமாகும், மேலும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால், நமது உடலில் பிரீ ராடிசல்ஸ் ஏற்படும் பாதிப்பினை போக்கவல்லது.
• இந்த உணவினை பழையசோறு அல்லது நீராகாரம் உட்கொள்ளும் போது, நமக்கு தேவையான வைட்டமின் B கிடைக்கிறது.பக்கவாத நோய்க்கு எதிரானது, (வரும் முன் அல்லது வந்த பின் பாதுகாக்கின்றது)
• நுண்ணூட்ட வளம்(micronutrients) உள்ளதால், நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கப்பெறுகிறது.
• பரம்பரை நோயின் தாக்கம் மற்றும் celiac diseases நமது உடலில் இருந்து குறைக்க அல்லது வராமல் செய்ய உதவும்
• இந்த உணவின் முக்கியத்துவமாக பார்க்க வேண்டியவையில் ஒன்று உணவு உட்கொண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவினை அதிகப்படுத்தாமல் பார்த்துக்கொள்கிறது, மேலும் வியர்வை சுரப்பிகளை தூண்டுவதால் வியர்வை வெளியேற்றம் நடக்கிறது
• ரத்தநாளங்களில் உள்ள கொழுப்புகளை நீக்க வல்லது, மேலும் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது
• உடற்பருமன் குறைக்கும், தேவையான நேரத்தில் பசி எடுக்கும்.

MAA-RI-024
INR120In Stock
11

Shop

Disclaimer:All pictures shown are for illustration purposes only. Actual products may vary due to product enhancement.

Product Information

Poonkaar Rice Boiled 1KG

SKU : MAA-RI-024
₹120  ( 7% OFF )

MRP ₹130 Inclusive of all taxes

5 item left in Stock
Earn Loyalty Points: 0.1

(Only For Register User)

COD (Cash On Delivery) Available

Delivery

Customer Review

Be the first to review this product
0/5
Rate this product!

Related Products

Recently Viewed