Tranz Dot NetTranz Dot Net is a Multivendor Platform. Enable vendors to start online business. https://www.tranzonline.com/s/62205da82dfd7a45750f8530/6576ad5feb85e1fcfa2becc1/tranz-dot-net-logo-png-480x480.png
SF No 82/1, C.M.Nagar, Vilankurichi Road,Ganapathy641006CoimbatoreIN
Tranz Dot Net
SF No 82/1, C.M.Nagar, Vilankurichi Road,GanapathyCoimbatore, IN
+919150054843https://www.tranzonline.com/s/62205da82dfd7a45750f8530/6576ad5feb85e1fcfa2becc1/tranz-dot-net-logo-png-480x480.png"[email protected]
62e0f92bc6c4d8bba049a44bHimalayan Rock Salt Powder 500GmHimalayan Rock Salt Powder 500Gm

இந்துப்பு என்பதை ஆங்கிலத்தில் ஹிமாலயன் ராக் சால்ட் என்பார்கள். சித்தா மற்றும் ஆயுர்வேத முறையில்மருந்துகள் தயாரிக்கும் போது இவை ஒரு கூட்டுக்கலவையாக பயன்படுத்தப்படுகிறது. இந்துப்பிற்கு உடலை குளிர்விக்கும் தன்மையும் உண்டு. பசியைத்தூண்டும் தன்மையும், மலத்தை இளக்கும் தன்மையும் உண்டு. சாதாரண உப்பில் இருப்பது போலவே இதிலும் சோடியம் மற்றும் குளோரைடு ஆகியவற்றுடன் இயற்கையாகவே இதில் அயோடின் சத்துடன் லித்தியம், மக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீசு,இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் இருக்கின்றன. பெரும்பாலும் உப்பு தான் உடலில் பித்தத்தை அதிகரித்து தலை கிறுகிறுப்பு,மயக்கம், பித்தவாந்தி,உயர் இரத்த அழுத்தம் போன்ற பித்த நோய்களை உண்டாக்கும். ஆனால் இந்துப்பைப் பயன்படுத்தும் போது அது பித்தத்தை மட்டுமல்லாமல் கபத்தையும் சமன் செய்து, கப பிணிகளான சளி, இருமல் ஆகியவற்றை வராமல் தற்காக்கின்றன. மேலும், ஜீரண சக்தியையும் அதிகரிக்கின்றன. கண் பார்வையையும் பாதுகாக்கிறது. இதயத்தையும் பாதுகாக்கிறது. உடல் உறுதியையும் எற்படுத்துகிறது. உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கிறது. இரத்த சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.குடல்கள் உணவினை நன்கு உறிஞ்சி உட்கிரகிக்கவும் உதவி புரிகிறது. அத்துடன் நல்ல உறக்கத்தையும் உண்டாக்குகிறது. அயோடின் உப்பிற்கு மாற்றாக இனி இந்துப்புவை பயன்படுத்தலாம்.

MAA-MS-049
INR70In Stock
11

Shop

Disclaimer:All pictures shown are for illustration purposes only. Actual products may vary due to product enhancement.

Product Information

இந்துப்பு என்பதை ஆங்கிலத்தில் ஹிமாலயன் ராக் சால்ட் என்பார்கள். சித்தா மற்றும் ஆயுர்வேத முறையில்மருந்துகள் தயாரிக்கும் போது இவை ஒரு கூட்டுக்கலவையாக பயன்படுத்தப்படுகிறது. இந்துப்பிற்கு உடலை குளிர்விக்கும் தன்மையும் உண்டு. பசியைத்தூண்டும் தன்மையும், மலத்தை இளக்கும் தன்மையும் உண்டு. சாதாரண உப்பில் இருப்பது போலவே இதிலும் சோடியம் மற்றும் குளோரைடு ஆகியவற்றுடன் இயற்கையாகவே இதில் அயோடின் சத்துடன் லித்தியம், மக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீசு,இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் இருக்கின்றன. பெரும்பாலும் உப்பு தான் உடலில் பித்தத்தை அதிகரித்து தலை கிறுகிறுப்பு,மயக்கம், பித்தவாந்தி,உயர் இரத்த அழுத்தம் போன்ற பித்த நோய்களை உண்டாக்கும். ஆனால் இந்துப்பைப் பயன்படுத்தும் போது அது பித்தத்தை மட்டுமல்லாமல் கபத்தையும் சமன் செய்து, கப பிணிகளான சளி, இருமல் ஆகியவற்றை வராமல் தற்காக்கின்றன. மேலும், ஜீரண சக்தியையும் அதிகரிக்கின்றன. கண் பார்வையையும் பாதுகாக்கிறது. இதயத்தையும் பாதுகாக்கிறது. உடல் உறுதியையும் எற்படுத்துகிறது. உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கிறது. இரத்த சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.குடல்கள் உணவினை நன்கு உறிஞ்சி உட்கிரகிக்கவும் உதவி புரிகிறது. அத்துடன் நல்ல உறக்கத்தையும் உண்டாக்குகிறது. அயோடின் உப்பிற்கு மாற்றாக இனி இந்துப்புவை பயன்படுத்தலாம்.

Himalayan Rock Salt Powder 500Gm

SKU : MAA-MS-049
₹70  ( 6% OFF )

MRP ₹75 Inclusive of all taxes

5 item left in Stock
Earn Loyalty Points: 0.1

(Only For Register User)

COD (Cash On Delivery) Available

Delivery

Customer Review

Be the first to review this product
0/5
Rate this product!

Related Products

Recently Viewed