Disclaimer:All pictures shown are for illustration purposes only. Actual products may vary due to product enhancement.
Foxtail Millet has proteins equivalent to wheat. eating foxtail millet with other cereals provides you protein than the wheat. We give you the handmade processed foxtail millet which was grown organically. No chemicals were added. Foxtail Millet contains 13% of albumin, 48% of prolamin, and 37% of glutelin. It has 77% of digestion properties. Foxtail Millet rice strengthens the body, cures gastric problems and its porridge cures swelling. Traditionally, Foxtail Millet has been given to the women after child birth. Nutrition: Moisture content 11.2%Protein 12.3%Cholesterol 4.3%Minerals 3.3%Fibers 8%Starch 60.9%Husk 20%
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு, இயந்திரங்கள் இன்றி முழுக்க முழுக்க மனித திறனால் சரியான முறையில் தூய்மைபடுத்தப்பட்டு பிறகே விற்பனைக்கு வருகிறது. எந்த வேதி பொருட்களும் பயன்படுத்தப்படாதது.தினை அரிசியில் உள்ள புரத சத்து கோதுமையின் புரத சத்தின் அளவை ஒத்து இருக்கிறது. இந்த அரிசியுடன் பயறு வகைகளைக் கலந்து உணவாக உட்கொள்ளும் பொழுது கோதுமைக்கும் அதிகமான புரத சத்தை தரக்கூடும்இதில் அல்புமின் மற்றும் குளோபுலின் 13%, புரோலமின் 48%, குளுடலின் 37.0% உள்ளன. இதன் செரிப்புத் திறன் 77.0% ஆக உள்ளது. தினையரிசி உடலுக்கு வலிமை சேர்க்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி வீக்கங்களை கரைக்கும். இதன் கூழைப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இன்றும் உள்ளது.சத்துக்கள்ஈரப்பதம் 11.2%புரதம் 12.3%கொழுப்புச்சத்து 4.3%கனிமச்சத்து 3.3%நார்ச்சத்து 8.0%மாவுச்சத்து 60.9%எனவும் உமி 20% உள்ளன.
MRP ₹45 Inclusive of all taxes
(Only For Register User)
COD (Cash On Delivery) Available